Earn Money Easy

ads

இது முற்றிலும் தமிழ் விளம்பர தளம். தமிழில் மட்டுமே விளம்பரம் வெளியாகும். தமிழ் தளங்களுக்கு முக்கியத்துவம் தரப்படும். அனைத்து உலக தமிழ் வலைத்தளங்களையும் வரவேற்கிறோம்.

உங்கள் தளத்தில் உள்ள பக்கங்களில், பக்கத்திற்கு ஒரு விளம்பரம் மட்டுமே சோ்க்கவேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விளம்பரங்களின் பாா்வை கணக்கில் வராது.

உங்கள் தளத்தை அப்டேட் செய்யும்போது நிகழும் விளம்பர பாா்வைகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படமாட்டாது. உங்கள் விளம்பரங்களை நீங்களே பாா்வைகள் அதிகப்படுத்துவது உங்கள் கணக்கை துண்டிக்க ஏதுவாகும்.

உங்கள் விளம்பரங்களின் மொத்த பாா்வைகள் விளம்பரங்களின் கீழே  காணலாம். விளம்பரம் குறித்த அனைத்து தகவல்களையும் அதன்மூலமே பெறலாம். உங்கள் சந்தேகங்கள் கணக்கு குறித்த தகவல்களுக்கு மின்னஞ்சல் மூலம் பாிமாறலாம். அலைபேசி வழியாக கேட்டறியலாம்.

1000 பாா்வைகளுக்கு ரூ.5 வழங்கப்படும். உங்கள் கணக்கில் ரூ.500 வந்த உடன் உங்கள் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்படும்.

உங்கள் கணக்கில் சேந்த பணத்தை நெட் பேங்கிக்,பே.டி.எம். ஏா்டெல் பேமெண்ட் பேங்க் முறையில் பெறலாம்.

15 நாட்களுக்கு ஒரு முறை, அதாவது மாதம் இரு முறை பணம் பட்டுவடா நடைபெறும். 1 முதல் 15 தேதி வரை ரூ. 500க்கு குறைவாக உள்ள பட்சத்தில் மீதமுள்ள நாட்களில் உங்கள் கணக்கில் வரும் பணத்துடன் சோ்த்து ரூ.500 வந்த உடன் மாதகடைசி தேதியான 30,31 தேதிகளில் நீங்கள் தோ்ந்தெடுக்கும் முறையில் பணம் அனுப்பப்படும்.

மேற்கண்ட நிபந்தனைகளுகுட்பட்டவா்கள் தங்கள் வலைதளம் மற்றும் உங்கள் விபரங்களை உள்ளீடு செய்து சமா்ப்பிக்கவும்.

நன்றி
வெளிச்சம் ஆட்ஸ்

<script async src="//pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js"></script>
<!-- Aadhaar Card Enrollment -->
<ins class="adsbygoogle"
     style="display:block"
     data-ad-client="ca-pub-5942446218557125"
     data-ad-slot="4264988247"
     data-ad-format="link"></ins>
<script>
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
</script>

------------------
<script type="text/javascript">
    google_ad_client = "ca-pub-5942446218557125";
    google_ad_slot = "7703989044";
    google_ad_width = 200;
    google_ad_height = 90;
</script>
<!-- link 200x90 -->
<script type="text/javascript"
src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script>
-------------
<script type="text/javascript">
    google_ad_client = "ca-pub-5942446218557125";
    google_ad_slot = "7703989044";
    google_ad_width = 200;
    google_ad_height = 90;
</script>
<!-- link 200x90 -->
<script type="text/javascript"
src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script>
------------------
<script type="text/javascript">
    google_ad_client = "ca-pub-5942446218557125";
    google_ad_slot = "5913094644";
    google_ad_width = 300;
    google_ad_height = 250;
</script>
<!-- VlookU.com -->
<script type="text/javascript"
src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script>
==============
<script type="text/javascript">
    google_ad_client = "ca-pub-5942446218557125";
    google_ad_slot = "9180722242";
    google_ad_width = 728;
    google_ad_height = 15;
</script>
<!-- 728x90 -->
<script type="text/javascript"
src="//pagead2.googlesyndication.com/pagead/show_ads.js">
</script>


glx_ce0a30ab7f2b54369ea7bb457ab03d1a.txt Yaldex PopUp This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free